விபரீத விளையாட்டு- 17
கண்மணி கண் திறந்து பார்த்த போது மங்கலான வெளிச்சத்தில் ஒரு அறையில் இருப்பது தெரிந்தது. சிகப்பு நிறத்தில் மினுக் மினுக் என்று ஒளி வீசி கொண்டிருந்தது. எதோ ஒன்று அவளின் முன்னர் வைக்க பட்டிருந்தது அவள் உணர்ந்தாள். தான் ஒரு படுக்கையில் ஆடைகள் களையப்பட்டு படுக்க வைக்க பட்டுள்ளதையும் அவள் முன் ஒரு காமிரா வைக்க பட்டு இருப்பதையும் கண்டு அவள் இதயம் ஒரு நொடி நின்றது. ஐயோ என்ன ஆச்சு எனக்கு? இங்க என்ன நடக்குது? நான் இங்கே எப்படி வந்தேன்?என்ன யார் இப்படி செஞ்சது?என்று கையை நகர்த்தி பார்த்தாள். கை கால்கள் இருந்தனவே அன்றி அவைகள் அசையவில்லை.வலி உயிரை கொன்றது!தலை சுற்றலாக இருந்தது.தன கண்களை அகல விரித்து சுற்று முற்றம் பார்த்தாள். அரை கதவு பாதி திறந்திருப்பது தெரிந்தது. கொஞ்ச தூரத்தில் ஜான் இருப்பது தெரிந்தது. ஆனால் அவன் இவள் இருப்பதை உணரவில்லை. அவன் யாருடனோ பேசுவது கேட்டது ஆனால் அவளால் கத்த முடியவில்லை. ஜான் ஜான் என்று கத்தி பார்க்க முயன்றாள். ஜான் நான் இங்கே இருக்கேன் என்று கத்த முற்பட்டாள் ஆனால் அவளின் குரல் அவளுக்கே கேட்க முடியவில்லை.
ஒருவனின் பின் பக்கம் தெரிந்தது?யார் அந்த இன்ஸ்பெக்டரா? ஐயோ இது என்ன கொடுமை.
கண்மணி சந்தோஷமாக ஜானை கட்டி அணைத்து கொண்டு யமஹா வண்டியில் பறந்தாள். அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. ஜான் அவளை தன்னுடைய இறுதி ஊர்வலத்திற்கே இட்டு செல்கிறான் என்பதை அவள் உணரவே இல்லை. பலி ஆடு உற்சாகமாய் கொலை காலத்திற்கு செல்வதை போல கதை பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.
இதே போல எப்பவும் இருக்க முடியுமா ஜான்?
இதே போல எப்படி இருக்க முடியும் ?
பின்ன இருக்க மாட்டியா?
முதல் ராத்திரியில கூட வண்டி ஓடிகிட்டு இருக்க முடியாது இல்ல?
ச்சே எப்போவும் கேட்ட பய்யன் மாதிரி பேசிக்கிட்டு
ச்சே ச்சே எனக்கும் உனக்கும் வயசாகிடும் அப்போ புள்ள குட்டிங்க பெருகிடும் இல்ல? அப்போவும் இப்படி இருக்க முடியாதுன்னு சொன்னேன்.
வாழ்க்கையில அதுவும் ஒரு முக்கியமான கட்டம் தானே?
எது?
பஸ்ட் நைட்டு தான்?
வண்டிய நிறுத்துடா? மொள்ள மாறி!
நான் ஏன் நிறுத்துறேன் அதோ மாம்ஸ் நிறுத்துறான் பாரு என்று செக் போஸ்டை காட்டினான்.
கருணா அங்கு நின்ற படி ஜோடி புறாக்களுக்கு வலை விரித்திருந்தான்.
தகவல் சொல்லியபடி கருணா அங்கு கடத்தலை கண்காணிக்க ஸ்பெஸல் ஆடரின் பேரில் அங்கு நிறுத்த பட்டிருந்தான்.
ரோன்கட்டு!ஓரங்கட்டு!என்று பான் மசாலா வாயுடன் வண்டியை ஓரம்கட்டினான் கருணா.
சாவியை பிடுங்கி கொண்டு விரைவாக ஜீப்பிற்கு சென்றான்.
சார் சார் எதுக்கு சாவிய புடுங்கி வெச்சிருகீங்க?அதுதான் எல்லா பேப்பரையும் காண்பிச்செனே?
அதெல்லாம் இருக்கட்டும்! என்ன தம்பி ஷோக்க ஒரு அய்ட்டதோட ஜோடியா வெளியில கிளம்பி இருக்க போல?எவ்ளோ ரேட் ?
சார் மரியாதைய பேசுங்க இது நான் கட்டிகபோற பொண்ணு.
ஹய்! யாரு? இந்த பாப்பாவ நீங்க கட்டிக்க போறீங்க? ஏன்டா ஸ்கூல் பொண்ணு மாதிரி தெரியுது. அவள தள்ளிகிட்டு வந்து உன் பொண்டாட்டின்னு சொல்லுறியா? மைனர் பொண்ணை தள்ளிகிட்டு வந்து விபச்சாரம் பண்ணுறியா?இதுக்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா?
ரொம்ப எல்லை மீறி பேசுறிங்க சார்! உங்களுக்கு என்ன விவரம் வேணுமோ கேளுங்க அதுக்காக அசிங்கமா பேசாதிங்க!
என்னடா மயி...பேசிட்டாங்க? போட்டேன்ன செத்துடுவ! ஒல்லி பிசான இருகிரதுனால போழைச்ச!
ஆனாங்க நல்ல குடும்பத்து பசங்க சார்! பெரிய இடம் விவகாரம் வேண்டாம்!
அத நான் கண்டு பிடிக்கிறேன். யாரும்மா லேடி கன்ச்டபில் இருக்கா அங்க?
எஸ் சார்!
இந்த பொண்ண கூட்டிகிட்டு பொய் நல்ல தீர விசாரிங்கோ!
சார்! ஜான்! சார்..கண்மணி கலங்கி போனாள்
ஏய் வாடி! இதே பொழப்பு! வந்து வண்டியில ஏறு! என்று அவள் கையை முறுக்கி கான்ஸ்டபில் இழுத்தாள்.
ஜான்!
======
கண்ட்ரோல் ரூம்! சார் கருணா ஒரு ஜோடிய புடிசிட்டாரு ரெண்டு பேரையும் எங்கயோ கொண்டு போக போறாங்க!
அவனை விடாம பாலோ பண்ணிகிட்டே இருங்க. அந்த பொண்ணு முக்கியம் மிஸ் பண்ணிட கூடாது! ஓகே ?
நான் சொன்னது நடக்க போவுது ஸார்! நாம குத்தவாளிய நெருங்கிட்டோம்!
கண்மணிக்கு முதலில் எதுவும் நினைவில்லை, . பின்னர் லேடி கான்ஸ்டபில் அவளை விசாரணை என்ற பேரில் அவமான படுத்தியது, பின் அவளை சமாதான படுத்த நடந்த நாடகங்கள்,ஜான் அவளின் பக்கம் அமர்ந்து சமாதான படுத்தியது, அவள் குடித்த டீ .இறுதியில் அவள் கேவி அழுது அவன் மடியில் மயங்கி சாய்ந்தது. என்று ஒன்றின் பின் ஒன்றாக நினைவிற்கு வந்தது.
=====================================================
கருணா, ஜான் இருவரும் அந்த அறையில் மது போதையின் உச்சத்தில் இருந்தனர்.கருணா கண்மணியின் அழகை படம் பிடித்துவிட்டு, அவளை அனுபவிக்க தயார் படுத்தி கொண்டிருந்தான்.
நல்லா நடிக்கிற டா செல்ல நாயே!
உங்க டிரைனிங் தான் தலைவா! அது சரி எப்படி சரியா நாங்க வந்த இடத்திற்கு வந்திங்க? எப்பொ உங்கள இந்த செக் போஸ்டுல போட்டாங்க?
அதுவா அது ஒரு தனி கதை.
கருணா விடுமுறை எடுத்துக்கொண்டு தன் திட்டப்படி எழும்பூருக்கு ஒரு அரை எடுத்து கண்மணியை அங்கு பிடித்து கொள்ள வேண்டும் என்று திட்டதீட்டினான். தீடீரென அவனுக்கு ஒரு அவசர தகவல் வந்தது. அதன் படி கடத்தல் ஒன்று நடைபெறுவதாகவும் சிறு பிள்ளைகளை கடத்த படுவதாகவும் அதை கண்காணிக்கும் படியும் ஈ சி ஆர் செக் போஸ்டில் ஆட்கள் மேலும் வரவைழைக்க படுவர் என்று அங்கு செல்லும் படியும் வந்த உத்தரவு படி ஈ சி ஆர் ரோட்டிற்கு கருணா பயணமானான். வரும் போதே. கருணாதான் இந்த திட்டத்தினை வகுத்தான்.ஜான் கண்மணியை வண்டியில் கூட்டிகொண்டு வரும்போது அவர்களை கருணா பிடித்து கொள்ள வேண்டும். விசாரணை என்ற பெயரில் இருவரும் கருணா ஏற்பாடுசெய்த அறைக்கு கூட்டி செல்ல படவேண்டும் அங்கு கண்மணியை தந்திரமாக மயக்க மருந்து உட்கொள்ள செய்து விட்டு அவளை அனுபவித்து விட வேண்டும். பின் கருணாவை விட்டு ஜான் சென்று விட வேண்டும். கருணா அவளை கடத்தி கொண்டு வேறு ஒரு ரகசிய இடத்தில அவளை சிறை வைத்து விடுவது. என்று திட்டம் வகுக்க பட்டது.
ஜான் கையில் விலங்கு மாட்டி கருணா சிரித்தான்?
இப்போ புரிஞ்சதா? உன்ன எதுக்கு இனிக்கி ஈ சீ ஆர் ப்ரோகிராம் வெக்க சொன்னேன்னு?
தெரியுது பாஸ்! ஆனா?இன்னைக்கே இவள பேக்கிங் பண்ண போறோம்.
ஆமாம்! ஷே க்கு ப்ரோகிராம் கேரளா இல்லை!
என்று கருணா கண்ணடித்தான்!
கண்மணியின் கண்கள் அவளை ஏமாற்றி விட்டது. உண்மை அறிந்து நொறுங்கி போனாள். பாவி ஜான் கடைசியில் அவளை ஏமாற்றி விட்டானே? கவிதா வாயில் சக்கரை போட வேண்டும்! இது எல்லாம் அவனின் சூழ்சியா?இதனை நாள் திட்டம் போட்டது தன்னை கெடுக்க தான? இந்த கும்பலில் இருந்து எனக்கு விமோசனம் இருக்க போவதில்லை. இந்த மயக்க மருந்து விஷமாக இருக்க கூடாதா ? அப்பா மன்னிச்சிடுங்க! உங்க சந்தேகம் உண்மைய போச்சு! என்ன காபாத்த யாரும் இல்லையே! உங்களை எல்லாம் இனிமே பார்க்க போறேனா?

விபரீத விளையாட்டு - 18
ஜான் உனக்கு திருடன் போலீஸ் விளையாட்டு தெரியுமா?
தெரியும் பாஸ்!
அதுல இப்படி தான் திருடன் கையில விலங்கை மாட்டுவாங்க என்று சொல்லி சட்டெனெ ஜானின் பின் பக்கம் கையை முறுக்கி அவன் கையில் விலங்கை மாட்டினான் கருணா.
ஜான் என்ன முழிக்கிற?
இப்போ எதுக்கு எனக்கு விலங்கு போட்டீங்க?
நீயே சொல்லு ஜான்! கேரளா ப்ரோக்ராம் பத்தி என்ன முடிவெடுத்த?
இல்ல கேரளா ப்ரோக்ராம் நா என்ன?
உனக்கு தெரியாதா? சொல்லு?
இல்ல பாஸ்!
நடிக்காத! சிங்கபூருக்கு விசா வாங்க தெரியும், ஷேக்குக்கு நம்பர் வாங்கி பேச தெரியும், இந்த பொன்னை கடத்திகிட்டு பொய் அவனுக்கு திருட்டு கலியாணம் பண்ணி வெக்க தெரியும், என்ன பத்தி மொட்ட பெட்டிசன் போடா தெரியும், என் வீட்டு க்கு பூனை மாதிரி வர தெரியும், ஹார்ட் டிஸ்க திருட தெரியும், நல்ல முஹுர்த்த நாளா பார்த்து என் சாந்திய சிங்கபூருக்கு ஓட்டிகிட்டு போக தெரியும்?ஆனா இது எதுவும் உனக்கு தெரியாது இல்ல?
பாஸ்!
அடிங்! ஏன்டா உன்ன வளர்த்த எஜமானன் நான்! என் குரல் வளைய கடிக்க கிளம்பிட்டியா! அவ்வளவு கொழுப்பு வந்திடுச்சா?கடைசீயில என் வீட்டுலேயே கே வெச்சிட்டே இல்ல?
பாஸ்! இப்படி எல்லாம் யாரு உங்களுக்கு சொன்னது?
பொறம்போக்கு! ஷேக்கு துபாய் நம்பர் உன்கிட்ட மட்டும் தான் இருக்குதா? அவன் நேத்தைக்கு எல்லா விவரத்தையும் உளரிட்டான்! அப்போவே உன்ன மார்க் போட்டுட்டேன். உன் நடவடிக்கை எல்லாம் தெரிஞ்சு போச்சு, அவன் உனக்கு விசா எடுத்து குடுத்து, அவனோட கண்மைக்கு கலியாணம் அவளை அவனுக்கு விக்க போறது, நீ இந்த தொழில நடத்த சிங்கபூருக்கு போறது எல்லாத்தையும் சில்லிட்டான்!இன்னொன்னு தெரியுமா?சொல்றேன் கேளு, நீ வீட்டுக்குள்ள வந்து போனதுக்கப்புறம் சாந்தி கிளோஸ்!
என்ன?
ஆமாம் அவள பாயசம் கொடுத்து சொர்கத்துக்கு அனுப்பிட்டேன். அந்த ஹார்ட் டிஸ்க் எங்கேன்னு சொல்லிடு இல்ல துணை பொணமா உன்னையும் அனுப்பிடுவேன் என்று சட்டென கையில் துப்பாக்கி எடுத்தான்.
பாஸ்! என்ன இது எனக்கு நீங்க சொல்லி தான் விஷயமே தெரியும்.
நான் ஒத்துக்குறேன், என் சபல புத்தி, அவங்க என்னை வளைச்சு போட்டுகிட்டாங்க!அவ்வளவு தான்.அதுக்கு மேல நான் அவங்க கூட பேசியே பல நாள் ஆவுது.வேறே எந்த விவரமும் எனக்கு தெரியாது என்று சொல்லும் பொது அவன் மூக்கில் வேகமாக ஒரு குத்து விழுந்தது.
உன் வேலைய என் கிட்டே காட்டாதே ஜான்! ஹர்ட் டிஸ்க் நீதான் திருடி இருக்கென்னு எனக்கு தெரியும். குடுத்தேன்ன மரியாதைய இதோட நம்ம விவகாரங்களை முடிச்சுக்குவோம் நீ உன் வழிய பாரு நான் என் வழியை பார்க்கிறேன்.இல்ல இங்கேயே உன்ன போட்டு தள்ளிடுவேன்.
யோவ்!நீ என்ன போட்டு தள்ள போறியா? என்று கோணை வாயில் சிரித்தான்.
மோதலிலே ஒன்னு தெரிஞ்சுக்க, நீ டபிள் கேம் விளையாடுறேன்னு எனக்கு இப்போ தான் தெரியும். நம்மோட விவரங்கள் எல்லாம் நீ பத்திரபடுத்தி இருக்கேன்னு தெரிஞ்சா அதை எப்போவோ தூக்கி இருப்பேன். சரி வேண்டாம் நாம சொல்லிக்காம பொய்டுவோம், என்ன இருந்தாலும் நி என் பாஸ்ன்னு போக விட்டேன் பாரு அது தான் நான் செஞ்ச தப்பு.
நான் உன்னை நம்பினேன் ஆனா எனக்கே நீ வேலைய காண்பிசிட்டே!
செந்தில் சொன்னான் நீ எதோ உல் விவகாரத்திலே இருக்கேன்னு ஆனா நான் அதை நம்பாம மோசம் போனேன்! இல்லீன்னா நீ என்னையும் செந்திலையும் தீது கட்டுவேன்னு தெரிஞ்சும் உன் கூட இவளவு நெருக்கமா பேசுவேனா ?
எனக்கு தெரிஞ்ச ரகசியம் உனக்கு எப்படி தெரியும்? என் பொண்டாட்டிய கை குள்ள போட்டுக்கிட்டு தானே நீ இதனை வேலையும் செஞ்சிருக்க!
இல்ல அவளை நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, கடைசியீல அன்னிக்கு கூட செந்தில் சொல்லி தான் நான் உன் வீட்டுக்கு போனேன்.
செந்திலுக்கு இது எப்படி தெரியும்? அவன் உன் கிட்டே மூன்னாடியெ எப்படி சொல்லி இருக்க முடியும்?நீ என் வீட்டுக்கு போற விஷயத்தை அவன் தான் சொன்னான்?
இருவருக்கும் ஒரே வேளையில் பொறிதட்டியது செந்தில் தான் இந்த விவரங்களை சொன்னதாக கருணா ஜானிடம் தெரிவித்தான்.
ஜான் செந்தில் தான் கருணா அவர்களை தீர்த்துகட்ட திட்டம் தீட்டுவதாக சொன்னதை கருணாவிடம் கூறினான்.
நாசமா போச்சு! அப்போ செந்தில் எதுக்கு நம்மளை போட்டு கொடுக்கணும்?
உன்னோட விவரங்கள் இந்நேரம் போலிசுக்கு தான் போயிருக்கனும். ஆமாம் இன்னியோட நாம ரெண்டு பெரும் காலி.
செந்தில்--பய! அவன என்ன செய்யிறது?
அவசர படாதீங்க! அவன் நம்ம ரெண்டு போரையும் மொட்டை போட்டுடான்! அவனை போட்டு தள்ளுரதுதான் நம்ம வேலை இப்போ!
=======================================================================
விபரீத விளையாட்டு -19
ராமு கவிதாவின் முகத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்தார். ஏண்டி என் உயிரை வாங்குறீங்க? இதுக்கு தானா ஊருலேருந்து இங்க வந்த? சொல்லுடி கடைசீய அவல எங்க வெச்சி பார்த்த?
திருவன்மியுரிலே பெரியப்பா! அவ அந்த ஜான் பய கூட தான் போய் இருக்கணும்.
ஜான் கூட போய் இருக்கனுமா? ஐயோ முருகா! ஏண்டி அவள ஊரு சுத்த விட்டுட்டு இங்க வந்து அழற! இப்போ சாயங்காலம் மணி 6 அவ எங்க போனான்னு தெரியல்ல! இப்போ எங்கேன்னு தேடுவேன்? என்று தலையில் அடித்து கொண்டு அழுதார் ராமு.
பெரியப்பா அவ அந்த ஜான் கூட மகாபலிபுரம் போறேன்னு தான் சொன்னா அங்க எங்கயாவது தான் அவுங்க இருக்கணும்.
ஊரு பொறுக்க வழி அனுப்பி வெச்சியாக்கும்! ச்சே! வசந்தனை கூப்பிடு!காரை எடு! என்று விரட்டினார் ராமு! என்று அவர் அக்கா மகனும் அவள் மூத்த மாப்பிள்ளையுமான வசந்தனுக்கு என்னை அழுத்தினார்.
வசந்தனும் ராமுவும் இரவு 9 மணி சுமாருக்கு ஈ சி ஆரின் கடை கோடி சுங்க சாவடி அருகில் வந்து கொண்டிருந்தனர். கண்மணியின் அங்க அடையாளங்களை வசந்தன் ஒவ்வொரு கடை வாசலின் உள்ள நபரிடமும் விசாரித்து கொண்டே மெதுவாக அந்த சாலையில் தேட முற்பட்டான்.
ராமுவுக்கு மனம் அமைதி அடையவில்லை. அவருக்கு அழுகை பீரிட்டு கொண்டு வந்தது.அவர் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபுரண்டது. எங்கே தேடுவது? எப்படி தேடுவது? தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்று இப்படி ஒரு முடிவெடுத்தாள் என்று சிந்திக்க முற்பட்டார்.
மாமா! கவலை படாதீங்க! அவளை எப்படியும் கண்டு பிடிச்சிடலாம்! இங்கே கிட்டக்க எங்கேயோ ஒரு பார்ம் ஹவுஸ் இருக்காம் இந்த மாதிரி வர்ற பசங்க எல்லாம் அங்கே போறதுதான் வழக்கமாம்.எப்படியும் கண்டு பிடிச்சிடலாம் என்று வெட்கி யவாறு சொன்னான்.
ராமு தலையில் அடித்து கொண்டார! கருமம் மாப்ள!இந்த மானக்கேட்டை எங்கேன்னு சொல்லுவேன்! எங்கேன்னு தேடுவேன் அவள மாப்ளை! இவ பண்ண வேலைய பாதீங்களா?
நம்ம எல்லாரோட மானத்தையும் கேடுத்துட்டு போய்ட்டாளே ஓடுகாலி ?
சரிதான் நிறுத்துங்க!உங்க பேரிலேயும் தப்பு இருக்கு மாமா! சின்ன வயசிலே இருந்து நீங்க அவ மேல காட்டின வெறுப்பு அதிகமான கண்டிப்பு, சந்தேகம் அவளை இப்படி முரட்டு தனமா மாத்தி விட்டுடுச்சு!
மாப்ள நான் ரெண்டு பொண்ண பெத்துருகேன், அவங்கள ஊதாரி தனமா வளர்த்தா என்ன பத்தி என்ன நினைப்பாங்க?
இப்போ மட்டும் என்ன வாழுது? உங்க கெடுபிடிக்கு அளவில்லாமல் போனதுனால அவ தப்பா யோசிக்க ஆரம்பிச்சிருக்கா! அவ சின்ன பொண்ணு மாமா! அவளுக்கு ஓவரா செல்லம் கொடுக்கணுமின்னு சொல்லல ஆனா நீங்க பண்ணினது எவ்வளவு பெரிய ஆபத்தா போயிடுச்சு! கொஞ்சம் இருங்க என்று வசந்தன் இப்பொழுது ஒரு இளநீர் கடை பக்கம் வண்டியை நிறுத்தினான்.
வாழ்க்கையில் தான் செய்த மாபெரும் தவறினை உணர்ந்து கண்ணீர் விட்டார் ராமு. தான் அடைந்த நிலையினை எவரும் அடைந்து விட கூடாது என்று நினைத்து அவர் கொண்ட நிலை இன்று தனக்கே வேறு விதமாக திரும்பும் என்று எள்ளளவும் நினைத்ததில்லை. தன அன்னை கொடுத்த சுதந்திரத்தினை அவர் தவறாக பயன் படுத்தினார். அதன் விளைவு ஆபத்தாக பொய் முடிந்தது. அதனால் அந்த சுதந்திரத்தினை தன மகள் களுக்கு தராமல் நிறுத்தி வைத்தார், அது இப்போது சுருக்கு கயிறாக விழுந்து விட்டது.சுதந்திரம் என்பது ஒரு மெல்லிய கோடு அதனை அழிக்கவும் கூடாது அதனை பெரிதாகவும் போடா கூடாது. காற்றாடி நூலின் அளவிற்கு மேல் ஏறுவதை போல சுதந்திரம் இருக்க வேண்டும்.இரண்டும் அறுந்து விட்டால் பெரும் தொல்லை தான்.
"மாமா கண்மணி மாதிரி ஒரு பொன்னு சாயந்திரம் ஒல்லி யா ஒரு பையனோட இந்த வழியா தான் பொய் ஒரு சந்துக்குள்ள திரும்பினதா இளநீர் கடைக்காரன் சொன்னான். அவன் சொன்ன அடையாளம் வெச்சி பாத்தா அவங்க ரெண்டு பேரு மாதிரி தான் தெரியுது!
ராமு கோவென அழுதார்! அவங்கள் தான் தெரிஞ்சு போச்சு இப்போவே போவோம் !
மாமா இப்போவே சொல்லுறேன் அவங்களை கண்டு பிடிச்சா கண்ட படி நடக்க கூடாது இது ரொம்ப சென்சிடிவான சமாசாரம் எதுவும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க!
சரி மாப்ள மொதல்ல அவங்க தானான்னு தெரிஞ்சிப்போம் இந்த தெருவுல எங்கயாச்சும் தான் இருக்கணும் என்று சொல்லி கொண்டிருந்தார்
அப்போது திடீரென அருகில் ஒருவித பட்டாசு சத்தங்களும் ஜீப்புகளும் ஆம்புலன்சுகளும் அவர்களை கடந்து சென்றன! வசந்தன் காரை எதனாலோ நிறுத்தி விட்டான்! சாலையல் போலீஸ் தீடீர் தடுப்பு போட்டு ஜீப்புகளுக்கு வழி விட்டது, ஆம்புலன்சும் விரைந்தன!
ராமுவும் வசந்தனும் காரை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க விரைந்தனர்!
அங்கே சிறு கூட்டம் கூடி இருந்தது. பெரிய ரண களம் நடந்தாற்போல் இருந்தது. ஒரு வீடு பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அதன் ஒளி பேய் போல இருந்த துப்பாக்கி வெடித்து அதனால் ஏற்பட்ட சத்தம் என்று அறிந்து ராமுவும் வசந்தனும் பயந்தனர். அதன் சத்தம் அடங்கி உள்ளே போலீஸ் தொப்பிகள் வருவதும் போவதுமாக பரபரதத்து.உள்ளிருந்து ஆம்புலன்சில் ஒரு பிணம் ஏற்ற பட்டது. மேலும் மூன்று ஆம்புலன்சுகளில் ஒரு பெண்ணும் மேலும் இருவரும் தனி தனியே ஏற்றபடுவதை இருவரும் கண்டனர்.
மாமா! அதோ பாருங்க! அங்க ஒரு பொண்ணு அது? ஐயோ கண்மணி மாமா!
என்ன? கண்மணியா!ஐயோ எங்க மாப்ள ?
ஆம்புலன்சில மாமா! என்று விரைந்தான் வசந்தன்.
ராமுவுக்கு இடி விழுந்தார் போல இருந்தது.கூட்டத்தை விலக்கி கொண்டு இருவரும் முன்னே சென்றனர்!
கண்மணி! ஐயோ முருகா! இது என்ன சோதனை! கண்மணி உன்ன யாரு இப்பிடி செஞ்சது ஹா !என்று அலறினார் ராமு!
ரவி அவர்களின் அருகில் சென்று தடுத்து அமைதி படுத்தினார்.
யாரு நீங்க? என்ன வேணும்?
சார் நாங்க சத்தம் கேட்டுட்டு இங்க ஓடி வந்தோம்! நான் இந்த பொண்ணோட அக்கா புருஷன்! இவரு இந்த பொண்ணோட அப்பா. நாங்க இவள காணோம்னு தேடிகிட்டு சாயங்காலம் முழுக்க ஈ சி ஆர் முழுக்க சுத்திகிட்டு இருக்கோம்! இவ பேரு கண்மணி, ப்ளஸ் டூ இப்போ தான் முடிச்சிருக்கா இவரு பேரு ராமு ரெயில்வேயில வேலை பாக்குறாரு!
அப்படியா! சரி இவங்களை உடனே ஆஸ்பத்திரியிலே சேர்க்கணும்!
ஒரு நிமிஷம் இங்க வாங்க என்றார்.அவர்கள் ரவியுடன் அருகில் இருந்த இன்னொரு ஆம்புலன்சுக்கு சென்றனர்.
இவங்களை எல்லாம் உங்களுக்கு அடையாளம் தெரியுதான்னு பாருங்க?
கருணாவின் பிணத்தை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
ராமு அடுத்த படுக்கையை பார்த்து ஐயோ இது செந்தில்! என்று கூறினார்!
ஓஹோ சரி!இது யாருன்னு தெரியுதா?
எங்கேயோ பார்த்த முகம்! என்று ராமு சில நிமிடங்கள் யோசித்தார்! ஐயோ இது அந்த பய்யன் கண்ணன்! ஜெயிலுக்கு போன கண்ணன் இல்லையா இவன்? என்றார்.
இது போதும் நீங்க உங்க போன்னு கூட போங்க. இன்ஸ்பெக்டர் கூட்டத்தையும் பிரஸ்ஸையும் உடனே திருப்பி அனுப்புங்க!இவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போங்க!
ரவி அருகில் இருக்கும் காவலர்களையும் மருத்துவர்களையும் துரித படுத்தினார்! அனைவரும் மருத்துவமனை க்கு அழைத்து செல்லப்பட்டனர். வசந்தனும் ராமுவும் வண்டியில் பின்னாலேயே விரைந்தனர்.
======================================================================

Comments
Post a Comment